துப்பாக்கி சூட்டில் பௌத்த துறவி உயிரிழப்பு!


அம்பாந்தோட்டை – ஹுங்கம பகுதியில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சூட்டில் பௌத்த துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் அருகில் பயணித்த வேன் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.