தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே-கருணா!!


தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நான் தான். நான் இல்லையென்றால் கூட்டமைப்பு இப்போது இருந்திருக்காது என முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்திருந்தார்.கூட்டமைப்பை உருவாக்கியது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகத்தான் ஆகவே அவர்கள் அவ்வாறு செயற்படவில்லை.இது தொடர்பில் நான் எமது தேசியத் தலைவர் பிரபாகரனிடம் கூறிய போது அவர்கள் அனைவரையும் நான் சுடச்சொல்லியும் அவர்களை வைத்தே கட்சியை உருவாக்கியுள்ளீர்களா என கேட்டிருந்ததாகவும், அவர் தெரிவித்திருந்தார்.மேலும், மாவை சேனாதிராஜா தவிர்ந்த மற்றைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் சுடச் சொல்லிருந்தார் எனவும் தெரிவித்திருந்தார்.
Blogger இயக்குவது.