சுவிஸ் கிறபுண்டன் தமிழ்மன்றத்தின் சார்பில், இடம்பெற்ற " தமிழர் திருநாள்!📷

சுவிஸ் கிறபுண்டன் தமிழ்மன்றத்தின் சார்பில்,(18.01.2020) சனிக்கிழமை நடைபெற்ற " தமிழர் திருநாள்
"தமிழ்மன்றத்தின் ஏற்பட்டில் பல்வேறு கலைநிகழ்வுகளுடன், மிகச் சிறப்பாக,ஒன்றாகத் திரண்டு கொண்டாடிய விழாவாகச் சிறப்புற்றது இவ் விழா காலை10.30 மண்டபத்தின் வாயிலில் எமதுமுறைப்படி சூரியதேவனுக்கு பொங்கலிட்டு ஆரம்பமாகியது அதனைத்தொடர்ந்து 11.00  மணிக்கு திருக்கோலமிடல் நிகழ்வு இடம்பெற்றது தொடர்ந்து 14.00 மணிக்கு மண்டபம் நிறைந்த கிறபுண்டன் சர்கான்ஸ் மக்களுடன் பொதுச்சுடரினை பாபுராஜ் ஏற்றி வைக்க, தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது தொடர்ந்து மங்கள  விளக்கினை எமதுஆலயத்தின்  குருஏற்றிவைக்க தொடர்ந்து சைவ ஆலயம் சார்பில் கயிராஜ் ,கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் சாப்பில் யோகராஜா , மக்கள்கடை சார்பில்  தேவன் அண்ணர் , சுவிஸ் தமிழ்  கராத்தே  சார்பில் கௌரிசங்கர் , ஆரம்பகாலத்தில் மாநிலத்தில் தமிழர்த்திருநாளை ஆரம்பித்துவைத்த தங்கவேலாயுதம் (சைவம்) சர்கான்ஸ் முத்தமிழ் மன்றம் சார்பாக நிரோயன்,  ஜெயச்சந்தரன், நவம் அண்ணர், வீடியோ சீலன், நிழல்படப்பிடிப் பிடிப்பாளர் சீராளன் மண்டப அலங்காரம் சார்பாக  ரகுராஜ்,தமிழ்பாடசாலை சார்பாக மோகனதாஸ், சுதர்மீனா நிலாமகேந்திரன்,இவர்கள் எல்லோரும் சேர்ந்து மங்கள விளக்கினை ஏற்றி வைக்க விழா இனிதேஆரம்பமாகியது

நிகழ்வில் தொடர்ந்து
திருக்கோலமிடல் நிகழ்வு இடம்பெற்றது
முத்தமிழ்ச்செல்வன் நா கயேந்திரக்குருக்கள் ஐயாவின் ஆசியுரை�பரதாஞ்சலி நடனாலய மாணவர்கள வழங்கிய  சிறப்பு நிகழ்வுகள்�இளம்தலைமுறை நாயகன் பரனது நடனக்குழு வழங்கிய சிறப்பு நடனம்�சர்க்கான்ஸ் கிறபுண்டன் மாணவர்கள் இணைத்து சர்வகாந்தசேனை நடனக்குழு வழங்கிய அற்புத நடனங்கள்
எமது இவ்நிகழ்விற்கு  சிறப்பாக எம்மால் அழைக்கப்படட சிற்சர்ஸ் நகராடசி தலைவர் ,மற்றும் பாடசாலை  அதிபர் வருகை தந்தனர்�சிறப்புப்பட்டிமன்றம் மிகவும் தேவையான கருத்துடன் இடம் பெற்றது  �கராத்தே நிகழ்வு
சூசை  தலைமையில்  சிறுவர் பூங்கா
தமிழ்பள்ளிமாணவர்களின் நடனம் பேசசு கவிதை
கரிகாலன்இசைக்கலைஞர்கள் வழங்கிய நேரடி இசை நிகழ்வு
சுவிஸ்  தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவின்  சார்பாக சஞ்சீவனின் அறிக்கை
சுவிஸ் தமிழ்  கராத்தே  சார்பில் கௌரிசங்கரின் சிறப்புரை
என்னும் பல நிகழ்வுடன் தமிழர் திருநாள் இனிதே நிறைவு பெற்றது அனைத்து நிகழ்வுகளும்  குறுகிய காலத்திற்குள் ஒழுங்கமைக்கப்படடாலும் மிகவும் சிறப்பாக பார்ப்பவர்களை மகிழ்வுடடியது எமது மக்கள் தொடர்ந்து இதே ஒற்றுமையுடன் இதை விட பலமடங்கு பலத்துடன் பயணிப்போம். 

பல்வேறு கலைநிகழ்வுகளுடன், மிகச் சிறப்பாக கிறபுண்டன் மாநில, தமிழர்களும், தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஒன்றாகத் திரண்டு கொண்டாடிய விழாவாகச் சிறப்புற்றது " தமிழர் திருநாள் " கொண்டாட்டங்கள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.