அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர்!
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட கே.கட்டுபிடிய, மேல் மாகாண தென் பிராந்தியத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் படி பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 9 பேரும் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 பேரும் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எப்.எம்.சேனாரத்ன யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட கே.கட்டுபிடிய இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo