சீன மக்கள் குடியரசுக்கு சொந்தமான கப்பல் இலங்கையில்!

சீன மக்கள் குடியரசுக்கு சொந்தமான 'சியாங் யங் ஹொங் 06' என்ற கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.


இந்த கப்பல் இலங்கையில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் பணிகளுக்கு இலங்கையின் கடற்படையினரும் உதவியளிக்கின்றனர்.

அத்துடன் ருகுனு பல்கலைக்கழகத்தின் சமுத்திர ஆய்வு பிரிவும் இந்த ஆய்வுப்பணிகளில் பங்கேற்றுள்ளதாக இலங்கையின் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சீனக்கப்பல் இன்று இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.