இந்தப் பேருந்துகளில்........ - கவிதை!!

இந்தப் பேருந்துகளில்;
யாரேனும்,
உரசிக்கொள்வதில்லை!

நிறையவே
வெளிச்சம் இருப்பதில்லை!
யாரேனும் - அவள்கள்
அசிங்கம் உணர்வதில்லை!
ஆசனங்கள் நிரம்பி - வழிவதுவுமில்லை!
கற்பினி வயோதிபர்
நின்றும் செல்வதில்லை,
யன்னல்கள் அதிர்வதில்லை,
மழைக்கு ஒழுக்குமில்லை,

முறன்!
அப்படியே தான் காலம் காலமாய்!

நிலேஸ் ஆதி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.