கொழும்பில் வீட்டுப்பணிக்குச்சென்ற பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!!
கொழும்பு மாலம்பே ரொபட் குணவர்தன மாவத்தையில் உள்ள மனநோய் வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த மலையகப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் தான் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் உடல் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இவர் மலையகத்தின் மஸ்கொலிய சாமிமலையை பிரதேசத்தை சேர்ந்த (சுபா) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கொலை அல்லது மரணம் தொடர்பில் எந்த ஒரு பெண்ணியவாதிகளும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத மட்டுமல்லாது மலையக பற்றாளர்களும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அமைதி காப்பது ஏன்? என சமூக வலைத்தளவாசிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo