இலங்கைக்கு தமிழ் பெண் ரோகிதாவால் கிடைத்த பெருமை!
இலங்கையில் தானியங்கி இரத்த பரிசோதனை ரோபோ இயந்திரத்தை கண்டு பிடித்து மலையகத்தை சேர்ந்த தமிழ் பெண் தேசத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார்.
இலங்கையின் மலையகப் பகுதியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ரோகிதா என்பவரே இந்த தானியங்கி இரத்த பரிசோதனை ரோபோ இயந்திரத்தை கண்டு பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த இயந்திரமானது மருத்துவத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாணவி ரோகிதாவின் இந்த அரிய கண்டுபிடிப்பிற்கு பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் வரவேர்ப்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo