தனித்தனியாக களமிறங்குகிறது மொட்டு- கை!!
நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி கட்சியாகவும் அரசின் சிறிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மகாஜன எக்சத் பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய ஆகிய சிறு கட்சிகள் தனி கூட்டணியாக போட்டியிடவும் பெரமுனவிற்குள் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒரு வலைத்தளம் ஒன்றும் நேற்ரையதினம் உருவாக்கபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு தனியாக போட்டியிட்டு பின்னர் ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம் மூன்றில் இரண்டு பங்கை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசேடமாக மொட்டிற்கு கிடைக்கப்பெறாத வாக்குகளை தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கட்சிகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மொட்டின் எம்பிக்கள் கட்சி தலைமைக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல் மொட்டில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்வதற்காக முன்னிலையாகியுள்ள அதிகளவானோரின் வேண்டுகோளுக்கு அமைய வேட்புமனு தயார் செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு தனியாக போட்டியிட்டு பின்னர் இணைந்துக்கொள்வது அதற்கான தீர்வாக இருக்கும் எனvஉம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் படி அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால் அமைச்சு பதவிகள் வழங்கும்போது பிரச்சனை ஏற்படுவதனால் தனியாக போட்டியிட்டு பின்னர் இணைந்துக்கொள்வதனால் தேசிய அரசாங்கமாக அமைச்சு பதவி 48 வரை அதிகரிக்க இயலும் என எம்பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்னர் சிறிய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த மொட்டு தலைமை எதிர்பார்த்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo