கொழும்பில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

கொழும்பு, கொலன்னாவ பகுதியில் எரிபொருள் புகையிரதத்துடன் மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை பேருந்து ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்து இன்று மதியம் நேர்ந்தது.

எனினும் இந்த விபத்தில் தெய்வாதினமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.