கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - கல்குடா, வெள்ளக்காடு கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கையொதுங்கியுள்ளது.

எனினும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.