கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது!


கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய், தம்பலாகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.