வடமராட்சிகிழக்கில் தமிழர் பண்பாட்டு பெரு விழா!!

வடமராட்சிகிழக்கில் தமிழ் தேசியமக்கள் முன்னணியும்.வடமராட்சிகிழக்கு கலைபண்பாட்டுப்பேரவையும் இணைந்து நடாத்திய பெருவிழாவுக்கு வருகைதந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் தமிழர் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் கவிதைகள்.செய்த அனைத்து கலைஞ்ஞர்களுக்கும் நிகழ்வை சிறப்பித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள்.கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்கள் வடமராட்சிகிழக்கின் அனைத்து பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் யாழ்ப்பாணம்.உரும்பிராயிலிருந்து வந்த கிராமிய உழைப்பாளர்சங்கத்தினர் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயகத்தின் யாழ்மாவட்ட இணைப்பாளர் செயல்ப்பாட்டாளர்கள்.இதில் நான் யாரையும்.தவறவிட்டிருந்தால் அவர்களையும் சேர்த்துக்கொண்டு அனைவருக்கும் விழாக்குழுசார்பாக நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றோம்

நிகழ்வு ஏற்ப்பாட்டுக்குழுவினர்
14.02.2020
Powered by Blogger.