இது செருப்பு அல்ல. நெருப்பு இந்த தாயின் கனவு லண்டனில் நாளை நிறைவேறுமா?

சில தருணங்களில் பேனாவை விட
“செருப்பு” வலிமையாக பேசுகின்றது

"செருப்பு" காலில்;தான் தொங்குகிறது
ஆனால் அது தோளில் தொங்கும் துப்பாக்கியை விட
எதிரியை அதிகம் அம்பலப்படுத்துகின்றது.

முறத்தால் புலியை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது புறநானூறு.
செருப்பால் துரோகிகளை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது இனி வரலாறு.

இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்தது.

சுமந்திரனின் தமிழின துரோகத்திற்கு எதிராக இந்த தமிழ் பெண் வீசி எறிவது செருப்பு அல்ல நெருப்பு என்பதை காலம் நிச்சயம் காட்டும்.

குறிப்பு - தனது கருத்தை கூற சுமந்திரனுக்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ அதேயளவு உரிமை சுமந்திரனின் துரோகத்திற்கு எதிர்ப்பு காட்ட தமிழ் மக்களுக்கும் உண்டு.
Powered by Blogger.