சாவகச்சேரி இந்து கல்லூரியில் உலக தாய்மொழி தினவிழா!📷

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவரங்கமும் இன்று 20 02 2020 சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் ந. சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உலகத் தாய்மொழி நாள் குறித்த சிறப்புரை பேராசிரியர் அ. சண்முகதாஸும் உயர்தர மாணவருக்கான திருக்குறள் பாடப்பகுதி குறித்த கண்ணோட்ட உரையை முனைவர் மனோன்மணி சண்முகதாஸும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை குறித்த சிறப்புரையை விரிவுரையாளர் ச.லலீசனும் நிகழ்த்தினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo




