காணாமல் போனவர் சடலமாக மீட்பு!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகத்தரது என சந்தேகிக்கப்படும் சடலம் பன்னல, வேரஹேர பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo