பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு!

கடத்தப்பட்டதாக கூறப்படும் கடவத்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் 5 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


37 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூரப்படுகின்றது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் பன்னல - வேரகெர பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.