மஹிந்த-கோட்டா இடையே மோதலா!
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஜெனரல் விஜித்த ரவிப்பிரியவை அப்பதவியிலிருந்து நீக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தெரியவருகின்றது.
இராணுவ அதிகாரி ஒருவரது நியமனத்திற்கு எதிராக அரச நிர்வாகச் சேவை தொழிற்சங்கவாதிகள் ,பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து சந்தித்ததுடன் இது தொடர்பில் தங்களது நேரடி முறைப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றனர்.
இதன்போதே பிரதமர் மகிந்த மேற்படி வாக்குறுதியை அவர்களுக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo