தனியார் மற்றும் அரச பேருந்துகளின் நடத்துனர்களிடையே மோதல்!

திம்புலாகல-மனம்பிட்டிய பகுதியில் பேருந்து போக்குவரத்து நடைபெற்ற சமயத்தில் வாக்குவாதம் உண்டானது,



பயணிகளை ஏற்றிச் செல்வதில்போட்டி போட்டு பயணித்த தனியார் மற்றும் அரச பேருந்துகளின் நடத்துனர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய சம்பவம் திம்புலாகல-மனம்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

அரலகங்விலவில் இருந்து கதுருவெல நோக்கி பயணித்த இந்த இரண்டு பேருந்துகளும் இடையில் நிலவிய போட்டியே இவ்வாறு மோதலில் முடிவடைந்துள்ளதாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.
Blogger இயக்குவது.