சற்றுமுன் பன்றிகெய்தகுளம் பகுதியில் கோர விபத்து : ஐவர் பலி, பலர் படுகாயம்
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் கோர விபத்து :பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு!
இ.போ.ச.பஸ்- பஜிரோ இரண்டும் மோதியதில் பஸ் தீ பற்றியுள்ளதாகவும்
வாகன சாரதி எரிந்துள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வானுமே மோதியுள்ளது.
காயமடைந்தார்கள் அம்புலன்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் பலியாகியதுடன் இருபதுபேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.