மாற்றுத்திறனாளிகளுக்காக இலங்கையில் உருவாக்கப்பட்ட ஒளிரும் வாழ்வு நிறுவனத்தின் 8ம் ஆண்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றதுகாலை 10மணிக்கு ஒளிரும் வாழ்வு இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.