இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டக்லஸ் தேவானந்தாவை சந்தித்தார்
கொக்குளாய், மின்னேரியா, திருகோணமலை மற்றும் கொட்பே ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம்
மேற்கொண்ட இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், குறித்த பிரதேசங்களில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து விளக்கமளித்தார்