போதைப்பொருளுடன் தெஹிவளையில் அறுவர் கைது!!

தெஹிவளையில் 40 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மாலைத்தீவு பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.