விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


அதனடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனியாக ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதுடன் விஷேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பாடசாலைக்கு வளாகத்தில் அல்லது பாடசாலைக்கு அருகில் யாராவது போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டால் 0777128128 என்ற விஷேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க

1. லஞ்ச, ஊழல் செயற்டுகள்.
2. காரணமின்றி பொதுமக்களின் வேலைகளை தாமதப்படுத்துதல்.
3. அலுவலக நேரத்தில் அலுவலகங்களில் உரிய காரணமின்றி இல்லாதிருத்தல்.
4. உதாசீனமாக செயற்படுதல்

என்பவை தொடர்பான உண்மையான முறைப்பாடுகளை பொதுமக்கள் முன்வைக்கலாம்.
Blogger இயக்குவது.