கொழும்பு வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் காவற்துறைக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமான படையினரின் உதவியினை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்பு சபை பிரதானி இதனை தெரிவித்துள்ளார்