45 காவல்துறை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!

சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர், 6 பிரதி காவல்துறைமா அதிபர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் 45 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Blogger இயக்குவது.