நாம் இலங்கையர் செயற்றிட்டம்
கிளி கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வி மாணவர்களின் கல்வியின் ஓர் ஊக்க செயற்பாடாக “நாம் இலங்கையர்” எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் இனங்களை பிரதிபலிக்கும் வகையில் வேடம் இட்டு அவ் இனங்களின் தனித்துவங்களையும் எடுத்தியம்பினார்கள்.
மேலும் சிறார்களுக்கு போல வேடமிடுதல் போட்டியும் வைக்கப்பட்டு பரிசில் வழங்கப்பட்டன. நிகழ்வில் பெற்றோர்கள், பழய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்
மேலும் சிறார்களுக்கு போல வேடமிடுதல் போட்டியும் வைக்கப்பட்டு பரிசில் வழங்கப்பட்டன. நிகழ்வில் பெற்றோர்கள், பழய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்