ஐக்கிய நாடுகள் சபையின் மெளனங்கள் என்ன?
ஐக்கிய நாடுகள் சபை என்றோர் அமைப்புண்டு அதன் துணை அமைப்புக்கள் பற்பலவுண்டு
உலகெங்கும் வளரும் தீவிரவாதங்களை
அவர்களால் தடுக்க முடியவில்லை
பேரழிவு விளைவிக்கும் படைக்கலப் போட்டிகளை
அவர்களால் தடுக்க முடியவில்லை
அதற்கு வீணாகும் பெரும் பணத்தைத்கூட
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
சிறார்களுக்கு நடக்கும் அநியாயங்களை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
ஐந்து நாடுகள் இரத்து அதிகாரமென்னும்
வீட்டோவால் செய்யும் தனியாதிக்கத்தை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
ஸ்ரெப்ரெணிக்காப் படுகொலைகளை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
கமரூஜ் செய்த இனக் கொலையை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
தயவின்றி நடந்த தார்பூர் இனக்கொலையை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
ருவண்டா இனக்கொலையையும்
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
கொத்தணிக் குண்டுகள் ஈழத்தமிழர்கள் மீது
சொரியப் பட்ட போது கண்களை மூடி
அவர்கள் மௌனமாய் இருந்தனர்
தடை செய்யப்பட்ட படைகலன்கள் வீசப்பட்ட போது
அவர்கள் மௌனமாய் இருந்தனர்
எம் மருத்து மனைகள் தரைமட்டமாக்கப்பட்ட போது
அவர்கள் மௌனமாய் இருந்தனர்
எமக்கு மருந்துகள் மறுக்கப்பட்டபோது
எமக்கு உணவும் நீரும் மறுக்கப் பட்ட போது
அவர்கள் மௌனமாய் இருந்தனர்
உலகெங்கும் வளரும் தீவிரவாதங்களை
அவர்களால் தடுக்க முடியவில்லை
பேரழிவு விளைவிக்கும் படைக்கலப் போட்டிகளை
அவர்களால் தடுக்க முடியவில்லை
அதற்கு வீணாகும் பெரும் பணத்தைத்கூட
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
சிறார்களுக்கு நடக்கும் அநியாயங்களை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
ஐந்து நாடுகள் இரத்து அதிகாரமென்னும்
வீட்டோவால் செய்யும் தனியாதிக்கத்தை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
ஸ்ரெப்ரெணிக்காப் படுகொலைகளை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
கமரூஜ் செய்த இனக் கொலையை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
தயவின்றி நடந்த தார்பூர் இனக்கொலையை
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
ருவண்டா இனக்கொலையையும்
அவர்களால் தடுக்க முடியவில்ல்லை
கொத்தணிக் குண்டுகள் ஈழத்தமிழர்கள் மீது
சொரியப் பட்ட போது கண்களை மூடி
அவர்கள் மௌனமாய் இருந்தனர்
தடை செய்யப்பட்ட படைகலன்கள் வீசப்பட்ட போது
அவர்கள் மௌனமாய் இருந்தனர்
எம் மருத்து மனைகள் தரைமட்டமாக்கப்பட்ட போது
அவர்கள் மௌனமாய் இருந்தனர்
எமக்கு மருந்துகள் மறுக்கப்பட்டபோது
எமக்கு உணவும் நீரும் மறுக்கப் பட்ட போது
அவர்கள் மௌனமாய் இருந்தனர்