“இந்தியன் 2” படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அவிழ்ந்து விழுந்ததால் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி. ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம். கதாநாயகன் கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் உயிர் தப்பினர்.