மட்டக்களப்பு நாவட்குடா தர்மரெத்தினம் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி!

மட்டக்களப்பு நாவட்குடா தர்மரெத்தினம் பாடசாலையின் 2020 ம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டி 01.02.2020 நேற்று இடம் பெற்றது,இதில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளர் ஹரிதரன் கிரி அவர்கள் கலந்துகொண்டார்.
Blogger இயக்குவது.