மனிதநேய ஈருருளிப்பயணம்5வது நாள்

Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்றையதினம்  5 வது நாளாக Attert மாநகரசபையில் ஆரம்பித்து மொத்தமாக 250km கடந்து Arlon மாநகரசபையை வந்தடைந்தது.


பல இன்னல்கள் வந்தபோதும் இயற்கையும் மாவீரர்களும் எங்கள் துணை நின்று இந்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பணத்தை வழிப்படுத்தி செல்ல உறுதுணை நின்றனர்.
Blogger இயக்குவது.