தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் இன்று.!!

தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலையில்  தமிழீழத்தின் அண்டை நாடான சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது இன அழிப்புப் படைகளால்  சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின் 63 ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.


அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் கொல்லப்பட்டபோது தலைவர் பிரபாகரனுக்கு அகவை 03.

தமிழீழப் போராட்டத்திற்கு என்று ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது..

இது புரியாமல் இன்னும் இணக்க அரசியலில் காலத்தை ஓட்டுபவர்களையும் / சிங்கள நாட்டு சுதந்திர நாளை கொண்டாடுபவர்களையும் என்னவென்பது?
Blogger இயக்குவது.