சஜித் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித்!


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Blogger இயக்குவது.