ரஷ்யாவின் ஒலேக் இலங்கைக்கு!


ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளர்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதோடு சுதந்திரன தின நிகழ்வில் விசேட அதிதியாகவும் பங்கேற்கவுள்ளார்.
Blogger இயக்குவது.