சுமந்திரனுக்கு ஆதரவு தேடும் தமிழருவி சிவகுமாரன் !

அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆன்மீகப் பயணம் எனச்சென்று அங்கே பல ஆலயங்களில் தனது பிரசங்களை நடாத்திய வவுனியாவைச் சேர்ந்த
தமிழருவி சிவகுமாரன் அவர்கள் அதன் பின்னர் சுமந்திரனுக்கான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார். அவர்களோடு சந்திப்பினையும் சுமந்திரன் மேற்கொண்டார்
Blogger இயக்குவது.