இன்று தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது .