கிளவர்ட்டன் பாடசாலை அதிபருக்கு திலகர் எம்.பி புகழாரம்!!
சிறிய பாடசாலையாக இருந்தபோதும் சிறப்பான பாடசாலையாக செயற்பட்டால் சாதிக்க முடியும் என்பதை “செயற்பட்டு மகிழ்வோம்” நிகழ்வில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. அருகில் உ
ள்ள பாடசாலை சிறந்த பாடசாலை உண்மையான என்பதன் அர்த்தத்தை நிரூபிக்க செய்த அதிபர் விசுவாசம் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். இவை எல்லாவற்றுக்கும் தலைமை கொடுக்கும் அதிபர் விசுவாசம் தான் ஓய்வு பெறும் இறுதி காலகட்டத்தில் கிளவர்ட்டன் பாடசாலையின் பெயரை தேசிய ரீதியில் சிகரத்தில் வைத்துவிட்டு விடைபெறுவது பெரும் மகிழ்ச்சிக்குரியது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பாராட்டுத் தெரிவித்தார்.
மல்லியப்புசந்தி திலகர் Nortan Raam Siva Nesan Nagulesh Ganapathy Vinoj Philip