தளபதி மகனை இயக்க விரும்பும் பிரபல இயக்குனர்?


தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக பிகில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


தற்போது விஜய்யின் மகனை ஹீரோவாக வைத்து படமெடுக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் முருகதாஸும் இணைந்துள்ளார், அவர் விஜய்யின் மகனுக்காக ஒரு கதையை உருவாக்கி விஜய்யை அனுகியதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தெளிவாக இருக்கின்றாராம், தன் மகனுக்கு பிடித்தால் மட்டுமே சினிமாவில் களம் இறக்கவுள்ளதாக விஜய் கூறியிந்தமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.