மலைத்தொடரில் திடீர் தீப்பரவல்!

நுவரெலியா பொகவந்தலாவை மலைத் தொடரில் இன்று பிற்பகல்ற தீப்பரவல் ஏற்பட்டுள்ளது மனித செயற்பாடு காரணமாக தீ விபத்து
ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது எனினும் பிரதேச மக்களும் பொலிசாரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.