பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள ரோஹித்த ராஜபக்ச

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வரான ரோஹித்த ராஜபக்ச அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.


இந்நிலையில் அதற்கு அவர் அதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு டுவிட் செய்திருக்கின்றார்.

மனைவி ஒருவரைப் பெற்று பிள்ளைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் இதற்கு முன் டுவிட் செய்துள்ளார்.

அவரின் இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியதால் ரோஹித்த ராஜபக்ச அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
Blogger இயக்குவது.