பாடுமீன் புத்தகத் திருவிழா நாளை ஆரம்பம்!
மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இம்மாதம் 22,23,24ம் திகதிகளில் பாடுமீன் புத்தகத் திருவிழா இடம்பெறவுள்ளது
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களின் கண்காட்சியும் விற்பனையும், குறும்படங்கள்,ஆவணப்படங்கள் திரையிடலும் உரையாடலும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo