பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்!
நிகவெரட்டிய பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொது மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
முறைப்பாட்டாரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபரின் உருவத்தை ஒத்த மாதிரியொன்று பொலிஸ் குற்றவியல் பிரிவின் சித்திரக் கலைஞரால் வரையப்பட்டுள்ளது.
எனினும் சந்தேகநபர் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் தெரியவரவில்லை. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இதன் அடிப்படையில் சந்தேகநபர் குறித்து தகவல்கள் தெரியுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிக்கவெரட்டிய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் - 037 22 60 277
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - 071 85 91 274
உதவி பொலிஸ் அத்தியட்சகர் - 071 85 91 276