இரண்டு பிக்குகள் உட்பட 21 பேர் கைது!!

சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 2 பிக்குகள் உட்பட 21 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உயர்கல்வி அமைச்சிற்கு எதிரே நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டமையினாலேயே அவர்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.