தீப்பற்றியது இ.போ.ச பேருந்து!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச சொந்தமான பஸ் ஒன்று இன்று மாலை தீக்கிரையாகியுள்ளது.தீப்பற்றிய போது அதில் பயணித்த 20 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.