விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் – பூநகரி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.
உந்துருளி ஒன்றும் கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த 26 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo