22 மாணவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!!
கைது செய்யப்பட்ட பிக்குகள் உட்பட 22 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த 22 பேரையும் எதிர்வரும் மார்ச் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் இவர்கள் சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo