தபால் மூல விண்ணப்பங்கள் எதிர்வரும் 6ம் திகதிமுதல்!!

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 6ம் திகதி முதல் 16ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கபட்டுள்ள்து.


இத்தகவலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.