சவுத்ஹாலில் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்
ஒரு டாக்ஸ்சி ஓட்டுனர், தனக்கு இருமல் மற்றும் காச்சல் இருப்பதாக கூறி 111 க்கு அழைத்துள்ளார். அவரை உடனே
மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், டாக்ஸ்சி ஓட்டுனருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்துள்ளார்கள். இதேவேளை அவர் கடைசியாக ஏற்றி இறக்கிய பயணி யார் என்று பொலிசார் கேட்டவேளை. அவர் இடத்தை குறிப்பிட்டுள்ளார். அது ஒரு தமிழ் குடும்பம் ஆகும்.
இதனால் சவுத்ஹாலில் உள்ள அந்த தமிழ் குடும்பத்தாரின் வீட்டுக்குச் சென்ற பொலிசார். உடனடியாக எதுவும் கூறாமல் அவர்களை வீட்டினுள் வைத்து லாக் டவுன் செய்துள்ளார்கள்
சவுத்ஹாலில் உள்ள அந்த வீதியை பொலிசார் முற்று முழுதாக மூடியும் உள்ளார்கள்.
மக்களே காசு, நாணயங்களை வாங்குவது போன்ற விடையங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.