யாழ் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை அருகில் புதிதாக வாய்க்கால்📷

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 9ம் வாட்டரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர உறுப்பினர் சிவகந்தன் தனூஜன் அவர்களின் முயற்சியில் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை அருகில்
வெள்ளப்பிரச்சினைக்கு  தீர்வாக புதிதாக வாய்க்கால் அமைக்கப்படுகின்றது அதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 
Blogger இயக்குவது.