பெற்றோல் நிலையத்தில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்!!

பெற்றோலுக்கு திடீர் தட்டுப்பாடு என்ற செய்தியால் வடக்கிலுள்ள அனைத்து பெற்றோல் நிலையங்களும் நிரம்பி வழிவதாக  தெரியவருகின்றது. யாழ். நெல்லியடியிலுள்ள பெற்றோல் நிலையத்தில் மக்கள் காத்திருக்கும் காட்சியே இது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.